ஈரோடு தமிழன்பன்

ஈரோடு தமிழன்பன் தமிழகக் கவிஞர். ஆசிரியர், மரபுக் கவிஞர், கவியரங்கக் கவிஞர், புதுக்கவிதைக் கவிஞர், சிறுகதை ஆசிரியர், புதின ஆசிரியர், நாடக ஆசிரியர், சிறார் இலக்கியப் படைப்பாளி, வாழ்க்கை வரலாற்றாசிரியர், திறனாய்வாளர், கட்டுரையாளர், ஓவியர், சொற்பொழிவாளர், திரைப்பட இயக்குநர், திரைப்பட பாடலாசிரியர், என பன்முகப்பட்ட ஆளுமைகளைக் கொண்டிருப்பவர்.

வெளியாகியுள்ள நூல்கள்

வெளியான ஆண்டு நூலின் பெயர் பதிப்பகம் குறிப்புகள்
தமிழன்பன் கவிதைகள்
நெஞ்சின் நிழல் (புதினம்)
1970 சிலிர்ப்புகள் பாரி நிலையம்
தீவுகள் கரையேறுகின்றன பூம்புகார் பதிப்பகம்
தோணிகள் வருகின்றன
1982 அந்த நந்தனை எரித்த
நெருப்பின் மிச்சம் பூம்புகார் பதிப்பகம்
காலத்திற்கு ஒரு நாள் முந்தி பூம்புகார் பதிப்பகம்
1985 திரும்பி வந்த தேர்வலம் பூம்புகார் பதிப்பகம்
ஊமை வெயில் பூம்புகார் பதிப்பகம்
குடை ராட்டினம்
சூரியப் பிறைகள்
1990 கண்ணுக்கு வெளியே
சில கனாக்கள் நர்மதா பதிப்பகம்
1995 என் வீட்டுக்கு எதிரே
ஓர் எருக்கஞ் செடி பாப்லோ பாரதி பதிப்பகம்
1998 நடை மறந்த நதியும்
திசை மாறிய ஓடையும் பூம்புகார் பதிப்பகம்
1999 அணைக்கவா என்ற அமெரிக்கா பூம்புகார் பதிப்பகம்
1999 உன் வீட்டிற்கு நான் வந்திருந்தேன்….
வால்ட் விட்மன் பாப்லோ பாரதி பதிப்பகம்
2000 பாரதிதாசனோடு பத்து ஆண்டுகள் விழிகள் பதிப்பகம்
2000 வணக்கம் வள்ளுவ! பூம்புகார் பதிப்பகம் சாகித்ய அகாடமி விருது
2002 சென்னிமலைக் கிளிளோப்பாத்ராக்கள் பாப்லோ பாரதி பதிப்பகம்
2002 வார்த்தைகள் கேட்ட வரம் விழிகள் பதிப்பகம்
2002 மதிப்பீடுகள் மருதா
2003 இவர்களோடும் இவற்றோடும் விழிகள் பதிப்பகம்
2004 கனாக்காணும் வினாக்கள் விழிகள் பதிப்பகம்
2004 மின்னல் உறங்கும் போது ஸ்ரீ துர்க்கா பதிப்பகம்
2005 கதவைத் தட்டிய பழைய காதலி விழிகள் பதிப்பகம்
2005 விடியல் விழுதுகள் பூம்புகார் பதிப்பகம்
2005 கவின் குறு நூறு பாப்லோ பாரதி பதிப்பகம்
2007 பாப்லோ நெருதா பார்வையில் இந்தியா பாப்லோ நெருதா ஸ்பானிய-லத்தீன் அமெரிக்க ஆய்வு நிறுவனம்
2008 இடுகுறிப் பெயரில்லை இஸ்லாம் ரஹ்மத் அறக்கட்டளை
2008 ஓலைச்சுவடியும் குறுந்தகடும் விடிவெள்ளி வெளியீடு
2008 சொல்ல வந்தது…. முத்தமிழ்ப் பதிப்பகம்

Advertisements

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s

%d bloggers like this: