ஜெயகாந்தன்

ஜெயகாந்தன் (பிறப்பு: ஏப்ரல் 241934) சிறந்த தமிழ் எழுத்தாளர்களில் ஒருவர். இந்திய அரசின் இலக்கியத்திற்கான உயர்ந்த விருதான ஞான பீட விருதைப் பெற்ற இரண்டாவது தமிழ் எழுத்தாளர். இவருடைய படைப்பிலக்கியக் களம் சிறுகதைகள்புதினங்கள்,கட்டுரைகள்திரைப்படங்கள் என பரந்து இருக்கின்றது.

படைப்புகள்

தன் வரலாறு

 • ஒர் இலக்கியவாதியின் அரசியல் அனுபவங்கள் (அக்டோபர் 1974 )
 • ஒர் இலக்கியவாதியின் கலையுலக அனுபவங்கள் (செப்டம்பர் 1980 )
 • ஓர் இலக்கியவாதியின் பத்திரிகை அனுபவங்கள (டிசம்பர் 2009)

வாழ்க்கை வரலாறு

நாவல்கள் மற்றும் குறுநாவல்கள்

 • வாழ்க்கை அழைக்கிறது (ஆகஸ்ட் 1957)
 • கைவிலங்கு (ஜனவரி 1961)
 • யாருக்காக அழுதான்? (பெப்ரவரி 1962)
 • பிரம்ம உபதேசம் (மே 1963)
 • பிரியாலயம் (ஆகஸ்ட் 1965)
 • கருணையினால் அல்ல (நவம்பர் 1965 )
 • பாரீசுக்குப் போ! (டிசம்பர் 1966)
 • கோகிலா என்ன செய்துவிட்டாள்? (நவம்பர் 1967)
 • சில நேரங்களில் சில மனிதர்கள் (ஜூன் 1970)
 • ஒரு நடிகை நாடகம் பார்க்கிறாள் (ஜனவரி 1971)
 • ஒரு மனிதன் ஒரு வீடு ஒரு உலகம் (ஏப்ரல் 1973)
 • ஜெய ஜெய சங்கர… (செப்டம்பர் 1977)
 • கங்கை எங்கே போகிறாள் (டிசம்பர் 1978)
 • ஒரு குடும்பத்தில் நடக்கிறது… (ஜனவரி 1979)
 • பாவம், இவள் ஒரு பாப்பாத்தி ! (மார்ச் 1979)
 • எங்கெங்கு காணினும்… (மே 1979)
 • ஊருக்கு நூறு பேர் (ஜூன் 1979)
 • கரிக்கோடுகள் (ஜூலை 1979)
 • மூங்கில் காட்டினுள்ளே (செப்டம்பர் 1979)
 • ஒரு மனிதனும் சில எருமை மாடுகளும் (டிசம்பர் 1979)
 • ஒவ்வொரு கூரைக்கும் கீழே… (ஜனவரி 1980)
 • பாட்டிமார்களும் பேத்திமார்களும் (ஏப்ரல் 1980)
 • அப்புவுக்கு அப்பா சொன்ன கதைகள் (ஆகஸ்ட் 1980)
 • இந்த நேரத்தில் இவள்… (1980)
 • காத்திருக்கா ஒருத்தி (செப்டம்பர் 1980)
 • காரு (ஏப்ரல் 1981)
 • ஆயுத பூசை (மார்ச் 1982)
 • சுந்தர காண்டம் (செப்டம்பர் 1982)
 • ஈஸ்வர அல்லா தேரே நாம் (ஜனவரி 1983)
 • ஓ, அமெரிக்கா! (பெப்ரவரி 1983)
 • இல்லாதவர்கள் (பெப்ரவரி 1983)
 • இதய ராணிகளும் ஸ்பெடு ராஜாக்களும் (ஜூலை 1983)
 • காற்று வெளியினிலே… (ஏப்ரல் 1984)
 • கழுத்தில் விழுந்த மாலை (செப்டம்பர் 1984)
 • அந்த அக்காவினைத்தேடி… (அக்டோபர் 1985)
 • இன்னும் ஒரு பெண்ணின் கதை (ஜூலை 1986)
 • ரிஷிமூலம் (செப்டம்பர் 1965)
 • சினிமாவுக்குப் போன சித்தாளு (செப்டம்பர் 1972)
 • உன்னைப் போல் ஒருவன்
 • ஹர ஹர சங்கர (2005)
 • கண்ணன் (2011)

சிறுகதைகள் தொகுப்பு

 • ஒரு பிடி சோறு (செப்டம்பர் 1958)
 • இனிப்பும் கரிப்பும் (ஆகஸ்ட் 1960)
 • தேவன் வருவாரா (1961)
 • மாலை மயக்கம் (ஜனவரி 1962)
 • யுகசந்தி (அக்டோபர் 1963)
 • உண்மை சுடும் (செப்டம்பர் 1964)
 • புதிய வார்ப்புகள் (ஏப்ரல் 1965)
 • சுயதரிசனம் (ஏப்ரல் 1967)
 • இறந்த காலங்கள் (பெப்ரவரி 1969)
 • குருபீடம் (அக்டோபர் 1971)
 • சக்கரம் நிற்பதில்லை (பெப்ரவரி 1975)
 • புகை நடுவினிலே… (டிசம்பர் 1990)
 • சுமைதாங்கி
 • பொம்மை

ஜெயகாந்தனின் சிறுகதைப்பட்டியல்(கால முறைப்படி)

வ.எண் கதையின் பெயர் வெளியான காலம் இதழின்பெயர் தொகுப்பின் பெயர் வெளியீட்டாளர் பெயர்
1 ஆணும் பெண்னும் -/-/1953 ஆணும் பெண்னும் எட்டு பிரசுரம், 1953
2 பட்டணத்து வீதியிலே -/-/1953 ,, ,,
3 பேசும் புழுக்கள் 15/9/1953 பிரசண்ட விகடன் எத்தொகுப்பிலும் இடம் பெறவில்லை
4 காலம் தோற்றது -/12/1953 காவேரி ,, ,,
5 சாந்தி பூமி உதயம் விஜயா பிரசுரம், 1954
6 சுமை பேதம் உதயம் ,,
7 கண்ணன் பிறந்தான் உதயம் ,,
8 உதயம் ,, ,,
9 பிழைப்பு உதயம்
10 மீனாட்சி ராஜ்யம் ,, ,,
11 காந்தி ராஜ்யம் ,, ,,
12 சொக்குப்பொடி 16/05/1954 சமரன் எத்தொகுப்பிலும் இடம் பெறவில்லை
13 சட்டம் வந்த நள்ளிரவில் 23/05/1954 சமரன் உதயம் விஜயா பிரசுரம், 1954
14 மரணவாயில் 30/05/1954 சமரன் ,, ,,
15 சாந்தி சாகரம் 13/06/1954 சமரன் ,, ,,
16 எச்சரிக்கை 20,27/06/1954 சமரன் ,, ,,
17 தத்துவச் சொறி 04/07/1954 சமரன் எத்தொகுப்பிலும் இடம் பெறவில்லை
18 இவர்களும் இருக்கிறார்கள் 11,18/07/1954 சமரன் உதயம் ,,
19 இலட்சியச் சிலுவை -/-/1954 சமரன் ,, ,,
20 யாசனம் -/05/1955 சரஸ்வதி ,, ,,
21 தேரைப்பழி -/06/1955 சரஸ்வதி ,, ,,
22 ஆலமரம் —- மாலை மயக்கம் மீனாட்சி புத்தக நிலையம் 1962
23 பித்துக்குளி -/07/1955 சரஸ்வதி உண்மை சுடும் ,, 1964
24 பேதைப்பருவம் -/08/1955 சரஸ்வதி தேவன் வருவாரா ,, 1961
25 தனிமனிதன் -/-/1955 ஒரு பிடி சோறு ,, 1958
26 பொறுக்கி -/-/1955 ,, ,, 1958
27 தமிழச்சி -/-/1955 ,, ,, 1958
28 சலிப்பு -/03/1956 சாந்தி உண்மை சுடும் ,, 1964
29 வேலைகொடுத்தவன் -/08/1956 சரஸ்வதி ஒரு பிடி சோறு ,, 1958
30 பூ வாங்கலியோ பூ -/09/1956 ,, ,, ,, 1958
31 தீபம் -/11/1956 ,, எத்தொகுப்பிலும் இடம் பெறவில்லை
32 தாம்பத்தியம் -/2/1957 சரஸ்வதி இனிப்பும் கரிப்பும் மீனாட்சி புத்தக நிலையம் 1960
33 திரஸ்காரம் -/3/1957 ,, புதிய வார்ப்புகள் ,, 1965
34 ரிக் ஷாகாரன் பாஷை -/4/1957 ,, ஒரு பிடி சோறு ,, 1958
35 பெளருஷம் -/5/1957 ,, சுமை தாங்கி ,, 1962
36 சினம் எனும் தீ 6/6/1957 ,, எத்தொகுப்பிலும் இடம் பெறவில்லை
37 பால் பேதம் -/8/1957 ,, இனிப்பும் கரிப்பும் மீனாட்சி புத்தக நிலையம் 1958
38 எது, எப்போது -/09/1957 ,, ,, ,,
39 ஒருபிடி சோறு -/10/1957 ,, ,, ,,
40 ராசா வந்துட்டாரு -/11/1957 சரஸ்வதி ஒரு பிடி சோறு ,,
41 ஒரு பிரமுகர் -/12/1957 ,, இனிப்பும் கரிப்பும் ,, 1960
42 முச்சந்தி -/01/1958 ,, தேவன் வருவாரா ,, 1961
43 தாலாட்டு -/03/1958 ,, இனிப்பும் கரிப்பும் ,, 1961
44 டிரெடில் -/04/1958 ,, ஒரு பிடி சோறு மீனாட்சி புத்தக நிலையம் 1958
45 சாளரம் -/06/1958 ,, புதிய வார்ப்புகள் ,, 1965
46 கண்ணம்மா -/08/1958 ,, எத்தொகுப்பிலும் இடம் பெறவில்லை
47 நந்தவனத்தில் ஒரு ஆண்டி -/09/1958 ,, இனிப்பும் கரிப்பும் ,, 1960
48 பிணக்கு -/10/1958 ,, இனிப்பும் கரிப்பும் ,, 1960
49 போர்வை -/12/1958 ,, புதிய வார்ப்புகள் ,, 1965
50 யந்திரம் -/12/1958 தாமரை தேவன் வருவாரா ,, 1961
51 பட்டணம் சிரிக்கிறது -/-/1958 ஒருபிடி சோறு ,, 1958
52 அபாயம் -/-/1959 புதிய வார்ப்புகள் ,, 1965
53 ஓவர்டைம் -/02/1959 ஆனந்த விகடன் இனிப்பும் கரிப்பும் ,, 1960
54 பற்றுகோல் -/03/1959 சரஸ்வதி ,, ,,
55 தர்க்கம் -/04/1959 சரஸ்வதி ,, ,,
56 செக்சன் நம்பர் 54 -/07/1959 கல்கி சுமைதாங்கி மீனாட்சி புத்தக நிலையம், 1962
57 புகைச்சல் -/07/1959 ஆனந்த விகடன் இனிப்பும் கரிப்பும் ,, 1960
58 இனிப்பும் கரிப்பும் -/07/1959 கங்கை இனிப்பும் கரிப்பும் ,, 1960
59 நிந்தாஸ்துதி -/09/1959 கல்கி இனிப்பும் கரிப்பும் ,, 1960
60 போன வருசம் பொங்கலப்போ -/10/1959 கல்கி சுமை தாங்கி ,, 1962
61 சர்வர் சீனு -/10/1959 கல்கி சுமை தாங்கி ,, 1962
62 ராஜா -/10/1959 கல்கி ,, ,, 1962
63 கேவலம் ஓரு நாய் -/10/1959 கல்கி ,, ,, 1962
64 உண்ணாவிரதம் -/11/1959 மாலை மயக்கம் ,, 1962
65 துறவு -/-/1959 சரஸ்வதி தேவன் வருவாரா ,, 1962
66 நீ இன்னா சார் சொல்றே -/-/1959 மாலை மயக்கம் ,, 1961
67 இரண்டு குழந்தைகள் -/-/1959 புதுமை தேவன் வருவாரா மீனாட்சி புத்தக நிலையம், 1962
68 குறைப்பிறவி -/-/1959 ஆனந்த விகடன் தேவன் வருவாரா ,, 1961
69 தேவன் வருவாரா -/-/1959 அமுத சுரபி தேவன் வருவாரா ,,
70 அன்புக்கு நன்றி 14/01/1960 தாமரை உண்மை சுடும் ,, 1964
71 சுய ரூபம் -/01/1960 ஆனந்த விகடன் மாலை மயக்கம் ,, 1962
72 வெளிச்சம் 07/04/1960 தாமரை சுமைதாங்கி ,, 1962
73 துர்க்கை 27/03/1960 ஆனந்த விகடன் ,, ,,
74 சிலுவை -/05/1960 தாமரை ,, ,,
75 இதோ, ஒரு காதல் கதை 08/05/1960 ஆனந்த விகடன் மாலை மயக்கம் ,, 1962
76 சீட்டாட்டம் 17/07/1960 ,, ,, ,,
77 புதிய கதை -/-/1960 தாமரை புதிய வார்ப்புகள் ,, 1965
78 வாய்ச்சொற்கள் 14/08/1960 ஆனந்த விகடன் மாலை மயக்கம் ,, 1962
79 இது என்ன பெரிய விஷயம் 11/09/1960 ,, ,, ,,
80 பொம்மை 30/10/1960 ஆனந்த விகடன் தேவன் வருவாரா ,, 1961
81 தொத்தோ -/-/1960 ஆனந்த விகடன் (தீபாவளி மலர்) தேவன் வருவாரா மீனாட்சி புத்தக நிலையம் , 1961
82 உடன்கட்டை 11/12/1960 ஆனந்த விகடன் யுகசந்தி ,, 1963
83 பத்தினிப் பரம்பரை -/12/1960 தாமரை உண்மை சுடும் ,, 1964
84 நிறங்கள் -/-/1960 அமுத சுரபி தேவன் வருவாரா ,, 1961
85 உறங்குவது போலும் -/-/1960 மாலை மயக்கம் ,, 1962
86 மே–20 -/-/1960 சுமை தாங்கி ,, 1962
87 மூக்கோணம் 09/01/1961 ஆனந்த விகடன் எத்தொகுப்பிலும் இடம் பெறவில்லை
88 மூங்கில் 26/05/1961 ,, யுகசந்தி மீனாட்சி புத்தக நிலையம் , 1963
89 கற்பு நிலை 21/05/1961 ,, ,, ,,
90 நான் இருக்கிறேன் 30/07/1961 ,, ,, ,,
91 என்னை நம்பாதே -/-/1961 ஆனந்த விகடன் (தீபாவளி மலர்) உண்மை சுடும் ,, 1964
92 தர்க்கத்திற்கு அப்பால் 5/11/1961 ஆனந்த விகடன் யுகசந்தி மீனாட்சி புத்தக நிலையம் , 1963
93 லவ் பண்ணூங்கோ ஸார் 17/12/1961 ,, ,, ,,
94 சோற்றுச்சுமை -/-/1961 கல்கி தேவன் வருவாரா ,, 1961
95 மாலை மயக்கம் -/-/1962 மாலை மயக்கம் ,, 1962
96 சுமைதாங்கி -/-/1962 சுமைதாங்கி ,, 1962
97 கருங்காலி 3/2/1962 ஆனந்த விகடன் யுகசந்தி ,, 1963
98 அடல்ட்ஸ் ஒன்லி -/4/1962 ,, ,, ,,
99 மெளனம் ஒரு பாஷை -/5/1962 ,, ,, ,,
100 ஒரெ நண்பன் 10/06/1962 ,, ,, ,,
101 பிம்பம் -/-07/1962 கல்கி உண்மை சுடும் ,, 1964
102 முன்நிலவும் பின்பனியும் 26/08/1962 ஆனந்த விகடன் யுகசந்தி ,, 1963
103 இல்லாதது எது 07/10/1962 ,, ,, ,,
104 பூ உதிரும் 16/12/1962 ஆனந்த விகடன் யுகசந்தி மீனாட்சி புத்தக நிலையம் , 1963
105 கிழக்கும் மேற்கும் 21/07/1963 ,, ,, ,,
106 தரக்குறைவு 16/06/1963 ,, ,, ,,
107 யுகசந்தி 21/07/1963 ,, ,, ,,
108 உண்மை சுடும் 22/09/1963 ,, உண்மை சுடும் ,, 1964
109 ஆளுகை 00/00/1963 ஆனந்த விகடன்(தீபாவளி மலர்) ,, ,,
110 பொய் வெல்லும் 10/11/1963 ஆனந்த விகடன் ,, ,,
111 சாத்தானும் வேதம் ஓதட்டும் 29/12/1963 ,, ,, ,,
112 இருளைத் தேடி 08/03/1964 ,, ,, ,,
113 ஹீரோவுக்கு ஒரு ஹீரோயின் 12/04/1964 ,, ,, ,,
114 எத்தனை கோணம் எத்தனை பார்வை 21/06/1964 ,, புதிய வார்ப்புகள் ,,
115 ஒரு பகல் நேரப் பாசஞ்சர் வண்டியில் 28/08/1964 ,, புதிய வார்ப்புகள் மீனாட்சி புத்தக நிலையம் , 1965
116 விளக்கு எரிகிறது 09/11/1964 ,, ,, ,,
117 புதிய வார்ப்புகள் 14/03/1965 ,, ,, ,,
118 அந்தக் கோழைகள் 16/05/1965 ,, சுயதரிசனம் ,, 1967
119 சட்டை 03/10/1965 ,, ,, ,,
120 சுயதரிசனம் 00/00/1965 ,, ,, ,,
121 முற்றுகை 00/00/1965 ,, ,, ,,
122 இருளில் ஒரு துணை 14/08/1966 ,, ,, ,,
123 லட்சாதிபதிகள் 0/0/1966 ஆனந்த விகடன் (தீபாவளி மலர்) ,, ,,
124 அக்கினிப் பிரவேசம் 20/11/1968 ஆனந்த விகடன் ,, ,, 1969
125 பாவம் பக்தர்தானே! 03/05/1967 ,, இறந்த காலங்கள் ,,
126 நான் ஜன்னலருகே உட்கார்ந்து இருக்கிறேன் 17/03/1968 ,, ,, ,,
127 அக்ரஹாரத்துப் பூனை 09/11/1968 ஆனந்த விகடன் (தீபாவளி மலர்) இறந்த காலங்கள் மீனாட்சி புத்தக நிலையம் , 1969
128 நான் என்ன செய்யட்டும் சொல்லுங்கோ 19/01/1969 ஆனந்த விகடன் ,, ,,
129 ஒரு வீடு பூட்டிக்கிடக்கிறது 13/04/1969 ,, குரு பீடம் ,, 1971
130 தவறுகள் குற்றங்களல்ல 05/10/1969 ,, ,, ,,
131 டீக்கடை சாமியாரும் டிராக்டர் சாமியாரும் 07/11/1969 ,, ,, ,,
132 கண்ணாமூச்சி 0/0/1969 தினமணிக் கதிர் (திபாவளி மலர்) இறந்த காலங்கள் ,, 1969
133 அந்த உயிரின் மரணம் 0/0/1969 ,, குரு பீடம் ,, 1971
134 அந்தரங்கம் புனிதமானது 0/0/1969 ஆனந்த விகடன் இறந்த காலங்கள் ,, 1969
135 இறந்த காலங்கள் 0/0/1969 ,, ,, ,,
136 விதியும் விபத்தும் 0/0/1969 ,, குரு பீடம் மீனாட்சி புத்தக நிலையம், 1971
137 எங்கோ, யாரோ, யாருக்காகவோ 2,3/04/1970 ஞானரதம் ,, ,,
138 குரு பீடம் 0/0/1970 ,, ,, ,,
139 நிக்கி 0/0/1970 ,, ,, ,,
140 புதுச் செருப்பு கடிக்கும் 02/05/1970 ஆனந்த விகடன் ,, ,,
141 சீசர் 16/09/1971 ,, சக்கரம் நிற்பதில்லை ,, 1975
142 அரைகுறைகள் 0/0/1971 ஆனந்த விகடன் (தீபாவளி மலர்) ,, ,,
143 சக்கரம் நிற்பதில்லை 15/11/1974 தினமணி கதிர் ,, ,,
144 இந்த இடத்திலிருந்து 0/0/1975 ஆனந்த விகடன் ,, ,,
145 குருக்கள் ஆத்து பையன் 0/0/1975 ,, தினமணி கதிர் ,,

கட்டுரை

 • பாரதி பாடம்
 • இமயத்துக்கு அப்பால்

திரைப்படமாக்கப்பட்ட இவருடைய கதைகள்

 • சில நேரங்களில் சில மனிதர்கள் (இயக்குநர் : பீம்சிங்)
 • ஒரு நடிகை நாடகம் பார்க்கிறாள் (இயக்குநர் : பீம்சிங்)
 • ஊருக்கு நூறு பேர் (இயக்குநர் : லெனின்)
 • உன்னைப் போல் ஒருவன்
 • யாருக்காக அழுதான்
 • புதுச் செருப்பு

ஜெயகாந்தன் இயக்கிய திரைப்படம்

விருதுகள்

Advertisements

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s

%d bloggers like this: