சிற்பி பாலசுப்ரமணியம்

சிற்பி பாலசுப்பிரமணியம் கவிஞர், மொழிபெயர்ப்பாளர், பேராசிரியர், இதழாசிரியர் சிறந்த கவிஞர், புகழ்பெற்ற கல்வியாளர், இலக்கிய இதழாசிரியர் எனப் பன்முகம் கொண்ட ஒரு பல்துறை அறிஞர். கோவை மாவட்டம்பொள்ளாச்சிவட்டம் ஆத்துப்பொள்ளாச்சி கிராமத்தில் பிறந்தவர். கேரளத்தில் பள்ளிக் கல்வி பயின்றவர். அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் பி.ஏ., ஆனர்ஸ் (தமிழ் இலக்கியம்) கற்று, 1958 முதல் பொள்ளாச்சி நல்லமுத்து மகாலிங்கம் கல்லூரியில் விரிவுரையாளராக இருந்தவர். 1989-இல் கோவை பாரதியார் பல்கலைக் கழகத்தில் தமிழ்த்துறைத் தலைவராகப் பொறுப்பேற்று 1997 வரை சிறப்புறப் பணிபுரிந்து ஓய்வு பெற்றார். மொழிபெயர்ப்புக்காகவும் (2001), படைப்பிலக்கியத்துக்காகவும் (2003) இருமுறை சாகித்ய அகாதமி விருது பெற்றவர்.தமிழக அரசின் பாவேந்தர் விருது, குன்றக்குடி ஆதீனம் கபிலர்விருது, திருவனந்தபுரம் தமிழ்ச் சங்க மகாகவி உள்ளூர் விருது, மூத்த எழுத்தாளருக்கான லில்லி தேவசிகாமணி விருது எனப் பலவிருதுகள் பெற்றவர்.

கவிதை நூல்கள் (20)

 1. நிலவுப் பூ (1963)
 2. சிரித்த முத்துக்கள் (1966)
 3. ஒளிப்பறவை (1971)
 4. சர்ப்ப யாகம் (1976)
 5. புன்னகை பூக்கும் பூனைகள் (1982)
 6. மௌன மயக்கங்கள் (தமிழக அரசு பரிசு பெற்றது) (1982)
 7. சூரிய நிழல் (1990)
 8. இறகு (1996)
 9. சிற்பியின் கவிதை வானம் (1996)(திருப்பூர் தமிழ்ச்சங்க விருது பெற்றது)
 10. ஒரு கிராமத்து நதி (1998)(சாகித்ய அகாதெமி விருது பெற்றது)
 11. பூஜ்யங்களின் சங்கிலி (தமிழக அரசு பரிசு பெற்றது) (1999)
 12. பெருமூச்சுகளின் பள்ளத்தாக்கு(2001)
 13. பாரதி – கைதி எண் : 253 (2002)
 14. மூடுபனி (2003)
 15. சிற்பி : கவிதைப் பயணங்கள் (2005)
 16. தேவயானி (2006)
 17. மகாத்மா (2006)
 18. சிற்பி கவிதைகள் தொகுதி – 2 (2011)
 19. நீலக்குருவி (2012)
 20. கவிதை வானம் (சிற்பியின் கவிதைத் தொகுப்பு)

கவிதை நாடகம் (1)

 1. ஆதிரை (1992)

சிறுவர் நூல்கள் (2)

 1. சிற்பி தரும் ஆத்திசூடி (1993)
 2. வண்ணப்பூக்கள் (1994)

உரைநடை நூல்கள் (13)

 1. இலக்கியச் சிந்தனைகள் (1989)
 2. மலையாளக் கவிதை (1990)
 3. இல்லறமே நல்லறம் (1992)
 4. அலையும் சுவடும் (1994)
 5. மின்னல் கீற்று (1996)
 6. சிற்பியின் கட்டுரைகள் (1996)
 7. படைப்பும் பார்வையும் (2001)
 8. கவிதை நேரங்கள் (2003)
 9. மகாகவி (2003)
 10. நேற்றுப் பெய்த மழை (2003)
 11. காற்று வரைந்த ஓவியம் (2005)
 12. புதிர் எதிர் காலம் (2011)
 13. மனம் புகும் சொற்கள் (2011)

வாழ்க்கை வரலாற்று நூல்கள் (8)

 1. இராமாநுசர் வரலாறு (1999)
 2. ம.ப.பெரியசாமித் தூரன் (1999)
 3. பாரத ரத்னம் சி.சுப்பிரமணியம் (1999)
 4. ஆர்.சண்முகசுந்தரம் (2000)
 5. சே.ப. நரசிம்மலு நாயுடு (2003)
 6. மகாகவி பாரதியார் (2008)
 7. நம்மாழ்வார் (2008)
 8. தொண்டில் கனிந்த தூரன் (2008)

மொழிபெயர்ப்பு நூல்கள் (11)

கவிதைகள் (5)

 1. சச்சிதானந்தன் கவிதைகள் (1998)
 2. உஜ்ஜயினி (ஓ.என்.வி.குரூப்) (2001)
 3. கவிதை மீண்டும் வரும் (சச்சிதானந்தன்) (2001)
 4. காலத்தை உறங்க விடமாட்டேன் (என்.கோபி) (2010)
 5. கே.ஜி. சங்கரப்பிள்ளை கவிதைகள் (2012)

[தொகு]புதினங்கள் (3)

 1. அக்கினி சாட்சி (லலிதாம்பிகா அந்தர்ஜனம்) (1996) (சாகித்ய அகாதெமி விருது பெற்றது)
 2. ஒரு சங்கீதம் போல (பெரும்படவம் ஸ்ரீதரன்) (1999)
 3. வாராணசி (எம்.டி.வாசுதேவன் நாயர்) (2005)

[பிற(3)

 1. தேனீக்களும் மக்களும் (1982)
 2. சாதனைகள் எப்போதும் சாத்தியந்தான் (கிரண்பேடி) (2006)
 3. வெள்ளிப்பனி மலையின்மீது (எம்.பி.வீரேந்திரகுமார்)(2009)

இலக்கிய வரலாறு (1)

 1. தமிழ் இலக்கிய வரலாறு (2010)

ஆங்கில நூல் (1)

 1. A Comparative Study of Bharati and Vallathol (1991)

அறக்கட்டளைப் பொழிவு நூல்கள் (3)

 1. கம்பனில் மானுடம் (2002)
 2. இருபதாம் நூற்றாண்டுத் தமிழ்க் கவிதை (2006)
 3. பாரதிதாசனுக்குள் பாரதி (2011)

உரை நூல்கள் (3)

 1. திருப்பாவை : உரை (1999)
 2. திருக்குறள் : சிற்பி உரை (2001)
 3. மார்கழிப்பாவை (2009) (திருப்பாவை,திருவெம்பாவை,திருப்பள்ளியெழுச்சி உரை)

தொகுப்பு நூல்கள்

 1. நதிக்கரைச் சிற்பங்கள் (2012)

பதிப்பித்த நூல்கள் (11)`

 1. மகாகவி பாரதி சில மதிப்பீடுகள் (1982)
 2. பாரதி – பாரதிதாசன் படைப்புக்கலை (1992)
 3. தமிழ் உலா I & II (1993)
 4. பாரதி என்றொரு மானுடன் (1997)
 5. மருதவரை உலா (1998)
 6. நாவரசு (1998)
 7. அருட்பா அமுதம் (2001)
 8. பாரதியார் கட்டுரைகள் (2002)
 9. மண்ணில் தெரியுது வானம் (2006)
 10. கொங்கு களஞ்சியம் (2006)
 11. வளமார் கொங்கு (2010)

நெறியாளர்

 • 15 பி.எச்.டி. மாணவர்கள்
 • 6 எம்ஃபில் மாணவர்கள்

இதழாளர்

 • வானம்பாடி (கவிதை இதழ்)
 • அன்னம் விடு தூது (இலக்கிய மாத இதழ்)
 • வள்ளுவம் (ஆசிரியர் குழு)
 • கவிக்கோ (ஆசிரியர் குழு)
 • கணையாழி (ஆசிரியர் குழு)

விருதுகள்

 • மௌன மயக்கங்கள் – கவிதை நூல் – தமிழக அரசு விருது (1982)
 • பாவேந்தர் விருது – தமிழக அரசு (1991)
 • கபிலர் விருது – கவிஞர் கோ பட்டம் – குன்றக்குடி அடிகளார் (1992)
 • A Comparative study of Bharati and Vallathol
 • உ. சுப்பிரமணியனார் ஆங்கில நூல் பரிசு – தமிழ்ப் பல்கலைக்கழகம் (1994)
 • இந்துஸ்தான் லீவர் Know your India போட்டி முதல் பரிசு (1970)
 • பாஸ்கர சேதுபதி விருது – முருகாலயா – சென்னை (1995)
 • தமிழ் நெறிச் செம்மல் விருது – நன்னெறிக் கழகம் கோவை (1996)
 • திருப்பூர் தமிழ்ச் சங்க விருது – சிற்பியின் கவிதை வானம் நூலுக்கு – (1997)
 • கம்பன் கலைமணி விருது – கம்பன் அறநிலை, கோவை (1998)
 • சொல்கட்டுக் கவிஞர் விருது – திருவாரூர் இயல் தமிழ் பதிப்பகம் (1990)
 • தமிழ்ப் புலமைக்கான சென்னை கொங்கு நண்பர்கள் சங்க விருது (1997)
 • மூத்த எழுத்தாளருக்கான லில்லி தேவசிகாமணி விருது (1998)
 • ராணா விருது – ஈரோடு இலக்கியப் பேரவை (1998)
 • சிறந்த தமிழ்க் கவிஞர் விருது – கேரள பண்பாட்டு மையம் (1998)
 • இருபதாம் நூற்றாண்டில் சிறந்த எழுத்தாளர் விருது – DIYA (1998)
 • பாரதி இலக்கிய மாமணி விருது – அனைத்திந்தியத் தமிழ் எழுத்தாளர் மன்றம், சென்னை (1998)
 • ‘பூஜ்யங்களின் சங்கிலி’ – தமிழ்நாடு அரசு பரிசு (1998)
 • ‘The Pride of Pollachi’ விருது – பொள்ளாச்சி காஸ்மோ பாலிடன் கிளப் (1999)
 • ராஷா சர் அண்ணாமலைச் செட்டியார் பிறந்த நாள் பரிசு -மதுரைத் தமிழிசைச் சங்கம் (2000)
 • சாகித்ய அகாதமி மொழிபெயர்ப்பு விருது – 2000 (அக்கினி சாட்சி நாவலுக்கு – 2001)
 • சாகித்ய அகாதமி படைப்பிலக்கிய விருது 2002 – (ஒருகிராமத்து நதி கவிதை நூலுக்கு – (2003)
 • பாரதி விருது – தமிழ்நாடு கலை இலக்கியப் பெருமன்றம் (2002)
 • மகாகவி உள்ளூர் விருது – திருவனந்தபுரம் தமிழ்ச் சங்கம் (2003)
 • பணியில் மாண்பு விருது – ரோட்டரி சங்கம் (வடக்கு) கோவை (2003)
 • தலைசிறந்த பழைய மாணவர் விருது- ஜமால் முகமது கல்லூரி (2003)
 • பாரதி பாவாணர் விருது – மகாகவி பாரதி அறக்கட்டளை கோயம்புத்தூர் (2004)
 • பாராட்டு விருது – அரிமா மாவட்டம் 324 / 01 வட்டார மாநாடு, கோயம்புத்தூர் (2004)
 • தமிழ் வாகைச் செம்மல் விருது – சேலம் தமிழ்ச் சங்கம் (2005)
 • ராஷா சர் முத்தையா விருது (2009)
 • கவிக்கோ அப்துல்ரகுமான் விருது (2006)
 • அரிமா சங்கம் பொள்ளாச்சி, பிரம்மகுரு விருது (2007)
 • ரோட்டரி சங்கம் பொள்ளாச்சி [No Paragraph Style]For the Sake of Honour Award (2008)
 • வெற்றித் தமிழர் பேரவை விருது (2008)
 • தமிழ்நாடு அரசு கலைமாமணி விருது (2009)
 • ‘நல்லி’ திசை எட்டும் மொழியாக்க விருது (2010)
 • ச.மெய்யப்பன் அறக்கட்டளை – தமிழறிஞர் விருது (2010)
 • பாரதிய வித்யாபவன் கோவை, தமிழ்மாமணி விருது (2010)
 • கம்பன் கழகம் சென்னை எம்.எம்.இஸ்மாயில் விருது (2010)
 • பப்பாசி கலைஞர் பொற்கிழி விருது (2012)
Advertisements

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s

%d bloggers like this: