தமிழ் இலக்கியம்

தமிழ் இலக்கியம் இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு மேலான தொடர்ச்சி கொண்ட உலகின் சிறந்த இலக்கியங்களில் ஒன்று. வாழ்வின் பல்வேறு கூறுகளை தமிழ் இலக்கியங்கள் இயம்புகின்றன. தமிழ் இலக்கியத்தில் வெண்பா, குறள்,புதுக்கவிதை, கட்டுரை, பழமொழி என பல வடிவங்கள் உள்ளன. தமிழில் வாய்மொழி இலக்கியங்களும் முக்கிய இடம் வகிக்கின்றன.

மு. வரதராசனின் தமிழ் இலக்கியம் என்னும் நூலில் தரப்பட்டிருக்கும் தமிழ் இலக்கிய கால வகைப்பாட்டை அடிப்படையாகக் கொண்ட வகைப்பாடு பின்வருமாறு.

      பழங்காலம்

  • சங்க இலக்கியம் (கிமு 500 – கிபி 300)
  • நீதி இலக்கியம் (கிபி 300 – கிபி 500)

இடைக்காலம்

  • பக்தி இலக்கியம் (கிபி 700 – கிபி 900)
  • காப்பிய இலக்கியம் (கிபி 900 கிபி 1200)
  • உரைநூல்கள் (கிபி 1200 – கிபி 1500)
  • புராண இலக்கியம் (கிபி 1500 – கிபி 1800)
  • புராணங்கள், தலபுராணங்கள்
  • இஸ்லாமிய தமிழ் இலக்கியம்

             இக்காலம்

பத்தொன்பதாம் நூற்றாண்டு

  • கிறிஸ்தவ தமிழ் இலக்கியம்
  • புதினம்
  • இருபதாம் நூற்றாண்டு
  • கட்டுரை, சிறுகதை, புதுக்கவிதை, ஆராய்ச்சிக் கட்டுரை

இருபத்தோராம் நூற்றாண்டு

  • அறிவியல் தமிழ், கணினித் தமிழ்

Flowers Glitter Graphics Dividers | GraphicsGrotto.com

தமிழ் இலக்கியப் பட்டியல்

தொல்காப்பியம்

பத்துப்பாட்டு

எட்டுத்தொகை நூல்கள்

பதினெண் கீழ்க்கணக்குநூல்கள்

அற/நீதி நூல்கள்

ஐப்பெருங் காப்பியங்கள்

பன்னிரண்டு திருமுறைகள்

நாலாயிரத்திவ்விய பிரபந்தம்

புராணங்கள்:

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s

%d bloggers like this: